புதன், 1 ஜனவரி, 2014

கவிதை மழை

எட்டினேன் உயரத்தை
முட்டினேன் வானத்தை
பிழிந்தேன் மேகத்தை
மழையாய்  பொழியவே
கந்தா நீ
இயற்றி நான்
செதுக்கிய கவிதையை !5 கருத்துகள்:

 1. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ..நான் பிறந்த, வளர்ந்த மண்ணில் இருந்து தாங்கள் பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது .
   தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

   நீக்கு