திங்கள், 6 ஜனவரி, 2014

காற்று வாங்க போனேன் .. ஒரு ...

காலைக் காதலன் கிழக்குக் 
கதிரவனின் கண்ணொளி பட்டு 
மாலைக் காதலன் முழு 
நிலவில் மோகம் கொண்ட 
வாடைக் காதலி வஞ்சிப் 
புவி மார்கழிப் பனியில் 
முகம் துடைத்தெழும் அழகிற்கு 
ஈடு இணை உண்டோ 


6 கருத்துகள்:

 1. வணக்கம்

  நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. மிக்க நன்று.
  ஏழாம் வரியில் 'துடைத்தெழும்' என்பதே சரி என்று எண்ணுகிறேன்.

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு