நகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

நகை !

நடமாடும் நகைக் கடையாய்
நகர்வலம் வந்து பழகாமல்
நல் இதழில் நகையுடன்
நகர்வலம் வந்து பழகினால்
வாழ்வில் எந்நாளும் பொன்னாளே !!

                                                  நகை   Vs   நகை