Temple Run லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Temple Run லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 ஜூன், 2013

தங்க ஆசை !

வாழ்க்கை "ரன்"னில் தடைகளைக் கண்டு 
தயங்கி நிற்கும் நாம் 
Temple  "ரன்"னிலோ தங்கத்தைக் கண்டவுடன் 
தடைகளைத் தகர்த்து ஓடுகிறோம் !