மணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

மணம் !

பிறந்த பின்
கடவுள் இவரென
அடையாளம் காட்டும்  
பெற்றோரை நம்பும் நாம் 
வளர்ந்த பின் 
துணை இவரென 
அடையாளம் காட்டும்போது
அவரை நம்ப மறுப்பதேனோ ?



வியாழன், 6 ஜூன், 2013

மனம் On மணம் !

"ஒரு "             பிகரை     
"இரு"             கண்களால் கண்டு   
"மூன்று "    வார்த்தை சொல்லி 
                            கரெக்ட் செய்ய கஷ்டப்படுவதை  விட ..

"ஒரு"           மனதோடு அமைதியாய் இருந்து   
"இரு"           பெற்றோர் சொல்லும் பெண்ணை 
"முன்று"  முடிச்சு போட்டு 
                           மணமுடிக்கலாம் !!

(பி.கு ) - இரண்டிலுமே அனுபவம்  இல்லை ...