மதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 ஜூன், 2013

மதி --- மதி : ஜோதிடம்

மதியைக் கண்டு மயங்கும் மதியால், 
மதியால் புனையப்பட்ட விதியை, எங்ஙனம் 
வென்று காட்ட இயலும்  ?

வெள்ளி, 14 ஜூன், 2013

மதி --- மதி : அறிவியல்

மதியைக் கண்டு மயங்கும்
மதியைக்  கொண்டு மதியை
வென்று கால்பதித்தான் மனிதன் !