புதன், 1 ஜனவரி, 2014

புத்தாண்டு

அளவாய் உண்போம், உடற்பயிற்சி செய்வோம்
சூரியனுக்கு முன் எழுவோம் என
பழையதாகிப் போன, போன
புதுவருடத்தின் புது உறுதிகளை
தூசு தட்டி மீண்டும்
புதுவருடத்தின் புது வசந்தமாய்
புதினம் செய்யும் புதுக்களம் !கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக