ஆஞ்சநேயா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆஞ்சநேயா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 டிசம்பர், 2013

அனுமன் ஜெயந்தி

இராமனின் துயர்தீர்க்க
கடலைக் கடந்தாய்  
சீதையின் துயர்தீர்க்க 
கணையைக் கொடுத்தாய்
இலக்குவனின் துயர்தீர்க்க 
இமயம் சுமந்தாய்
பாண்டவர் துயர்தீர்க்க 
கொடியாய் பறந்தாய்
எந்தன் துயர்தீர்த்து
எப்பொழுதும் அருளும்  
அஞ்சனை மைந்தா அஞ்சா நெஞ்சா
வாயு புத்ரா வீர ஆஞ்சநேயா
ஜெயத்தின் உருவே ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் !