காற்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காற்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 31 அக்டோபர், 2013

இயற்கை

வான விளக்கோளியில்
காற்றுக் கவிதைக்கு
கடல் நீர்
இசை மீட்ட
வண்ணப் பறவை
ஆடியது வகையாய் !