Indian Army லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Indian Army லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 ஜூன், 2013

வீரவணக்கம் !

தன் நாட்டவர் துயர் துடைக்க
தம் உயிரைத் துச்சமெனக்  கருதி 
மனித பாலமாய் ஊர்தியாய் உருமாறி 
மனிதம் காக்கும் மாவீரர்களுக்கு வீரவணக்கம் !