உடல் மாறி இருந்தாலும்
மனதில் திடம் இருந்தால்
எண்ணத்தில் உரம் இருந்தால்
மலையை சாய்க்கலாம்
கடலைக் கடக்கலாம்
ஏன் உலகையே புரட்டலாம்
அன்றி ஊணில் இருந்தால்
சிறு கல்லும் மலையாகும்
சிறு மடுவும் கடலாகும்
மலராது காயும்
வாழ்வென்னும் பூ !
கண்டம் பல கடந்து இருந்தாலும் என்னை பாதித்த இருவருக்கும், வாழ்ந்து காட்டிக்கொண்டு இருக்கும் பல கோடி நண்பர்களுக்கும் சமர்ப்பணம் :
Vaikom Vijayalakshmi
Richie Parker
மனதில் திடம் இருந்தால்
எண்ணத்தில் உரம் இருந்தால்
மலையை சாய்க்கலாம்
கடலைக் கடக்கலாம்
ஏன் உலகையே புரட்டலாம்
அன்றி ஊணில் இருந்தால்
சிறு கல்லும் மலையாகும்
சிறு மடுவும் கடலாகும்
மலராது காயும்
வாழ்வென்னும் பூ !
கண்டம் பல கடந்து இருந்தாலும் என்னை பாதித்த இருவருக்கும், வாழ்ந்து காட்டிக்கொண்டு இருக்கும் பல கோடி நண்பர்களுக்கும் சமர்ப்பணம் :
Vaikom Vijayalakshmi
Richie Parker
தன்னம்பிக்கை வரிகள் அருமை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
தங்களின் உற்சாக மொழிக்கு நன்றி அன்பரே !
நீக்கு