வெள்ளி, 6 செப்டம்பர், 2013

நகை !

நடமாடும் நகைக் கடையாய்
நகர்வலம் வந்து பழகாமல்
நல் இதழில் நகையுடன்
நகர்வலம் வந்து பழகினால்
வாழ்வில் எந்நாளும் பொன்னாளே !!                                                  நகை   Vs   நகை   

2 கருத்துகள்:

 1. #நல் இதழில் நகையுடன்
  நகர்வலம் வந்து பழகினால்#
  முன்பின் தெரியாத பெண் இப்படி வந்தால் சமுதாயம் அவளை தவறாக அல்லவோ பார்க்கும் ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லோரையும் கண்டு நகைக்க தேவையில்லை ! தெரிந்தவர்கள் உற்றார்களைக் கண்டு நகைக்கலாம் !

   நீக்கு