சனி, 21 செப்டம்பர், 2013

சிக்கென ஓர் சித்த மருத்துவர் !!

சித்த மருத்துவர் சிக்கென்று  இருப்பதால் 
சில்லறையைச்  சிதற விட்டேன் பதிலுக்கு 
பில்லைக்  கொடுத்து பில்லியனைப்  புடுங்கி 
பித்துப்  பிடித்து பிதற்ற வைத்தார் !2 கருத்துகள்: