செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

நாயகி

பெண்ணே
பல நேரங்களில்
என்னைப் பார்க்காமல்
களவாடிச் செல்கிறாய்
சில நேரங்களில்
என்னைப் பார்த்து
புத்துயிர் அளிக்கிறாய்
உண்மை சொல் 'நாயகி'யே
நீ நல்லவளா ! கெட்டவளா !கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக