வெள்ளி, 13 ஜூன், 2014

மதுரை மீனாட்சி

பச்சைப் பட்டுடுத்தி
பைங்கிளியை  பாகம் வைத்து
நினை தொழுவோரின்
நினைவெல்லாம் நிவர்த்தி செய்து
தலை வணங்குவோரின்
தலைவிதியை மாற்றித் தொடுத்து
சங்கத்தமிழ் மதுரையை
சுந்தரமாய் ஆட்சி செய்யும்
மீனாட்சி தாயே
உனை மனதார போற்றுகின்றோம்3 கருத்துகள்: