செவ்வாய், 10 ஜூன், 2014

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்?

தோகை மயில் தேகம் சுமக்க 
வேலும் தண்டமும் கரங்களில் தவழ 
துணைவியர் இருவரும் புஜங்களைக் கவர 
இடும்பனும் சேனையும் உன்னடி தொடர 
தினமென்னைக் காத்து திருவருள் புரியும் 
குழகனே, ஐம்முகனின் குமரனே, சரணடைந்தேன் 
உன் தாள் பெரும் உவப்புடனே கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக