இராமனின் துயர்தீர்க்க
கடலைக் கடந்தாய்
சீதையின் துயர்தீர்க்க
கணையைக் கொடுத்தாய்
இலக்குவனின் துயர்தீர்க்க
இமயம் சுமந்தாய்
பாண்டவர் துயர்தீர்க்க
கொடியாய் பறந்தாய்
எந்தன் துயர்தீர்த்து
எப்பொழுதும் அருளும்
அஞ்சனை மைந்தா அஞ்சா நெஞ்சா
வாயு புத்ரா வீர ஆஞ்சநேயா
ஜெயத்தின் உருவே ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் !
வணக்கம்
பதிலளிநீக்குசிறப்பாக உள்ளது பதிவு வாழ்த்துக்கள்..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.....இந்த வருடத்தில் தங்கள் வாழ்வில் புது வசந்தங்கள் வீசட்டும்.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன் .. தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! எல்லா வளமும் பெற்று புத்தாண்டில் புதுவசந்தம் வீச இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன் !
நீக்கு