புதன், 25 டிசம்பர், 2013

கிறிஸ்துமஸ்

ஆட்டுவிக்கும் இறைவனாயிருந்தும்
ஆட்டினையும் அரவணைத்து
கன்னத்தில் அறைந்தாலும்
கபடமற்ற அன்பை
கள்வருக்கும் காட்ட 
போதித்து, சிலுவையில்
அறைந்தாலும் சிலிர்த்துதெழுந்த
சின்ன குழந்தைக்கு
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக