திங்கள், 30 டிசம்பர், 2013

அனுமன் ஜெயந்தி

இராமனின் துயர்தீர்க்க
கடலைக் கடந்தாய்  
சீதையின் துயர்தீர்க்க 
கணையைக் கொடுத்தாய்
இலக்குவனின் துயர்தீர்க்க 
இமயம் சுமந்தாய்
பாண்டவர் துயர்தீர்க்க 
கொடியாய் பறந்தாய்
எந்தன் துயர்தீர்த்து
எப்பொழுதும் அருளும்  
அஞ்சனை மைந்தா அஞ்சா நெஞ்சா
வாயு புத்ரா வீர ஆஞ்சநேயா
ஜெயத்தின் உருவே ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் !2 கருத்துகள்:

 1. வணக்கம்
  சிறப்பாக உள்ளது பதிவு வாழ்த்துக்கள்..

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.....இந்த வருடத்தில் தங்கள் வாழ்வில் புது வசந்தங்கள் வீசட்டும்.....
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ரூபன் .. தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! எல்லா வளமும் பெற்று புத்தாண்டில் புதுவசந்தம் வீச இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன் !

   நீக்கு