ஞாயிறு, 18 ஜனவரி, 2015

ம(ன)ருத்துவத் திருடி

உன்னை கண்டதிலிருந்து
பைத்தியமாய் அலைகிறேன்
பைத்தியங்களுக்கு  வைத்தியம்
பார்க்கும் உன்
வைத்திய மனதில்
கிடைக்கும் இடத்திற்காக !கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக