வியாழன், 22 மே, 2014

புதிய வரிசை

ரேஷன் வரிசையும்
லேசாய்த் தள்ளி
நிற்க வேண்டும்
அமெரிக்க விசாவின்
அகண்டு விரிந்த
வரிசையின் முன்புகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக