வியாழன், 14 நவம்பர், 2013

சச்சினே, கிரிக்கெட்டின் பிதாமகனே !


சச்சினே, கிரிக்கெட்டின் பிதாமகனே
சாதனைகளின் நாயகனே , நீ
மைதானத்தில் இறங்கினால் மெய்மறந்தோம்
உன் கவர்-டிரைவில் கவிழ்ந்தோம்
சிக்ஸ் அடித்தால் சிலிர்த்தோம்
நூறைக் கண்டு நடனமாடினோம்
ஓய்வை அறிவித்தாய் ஓய்ந்தேபோனோம்
சரித்திரத்திலும்  எங்கள் மனதிலும்
நீங்கா வடு செய்த
சகாப்தத்தின் தொடக்கமே முடிவுற்றதே !கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக