வியாழன், 4 ஜூலை, 2013

ம(மா)க்கள் !

இம் மண்ணில் பிறந்து 
சாதிப்பதை விட்டு விட்டு 
சாதிக்காக உயிரை விடும் 
மக்கள் மக்களல்ல மாக்களே !கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக