புதன், 10 ஜூலை, 2013

ஆசை !

சிம் இல்லாத மொபைல் கொண்டு 
எம்ஜிஆர்  பாட்டை ரசிப்பவரை கண்டவுடன் 
காசு இல்லாத வாழ்க்கைக்  கொண்டு 
கண்டமெல்லாம் ஊர் சுற்ற ஆசை !கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக