ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

தேடல்

தேடினேன்
தேயாமல் தேடினேன்
தேடினேன்
ஓயாமல் தேடினேன்
தேடித் தோற்றேன்
தோற்ற பின்
கண்டு கொண்டேன்
வெளியிலல்ல என்னுள்
உறைபவன் இறைவனென்றுகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக