கேட்ட, கற்ற , கண்ட மற்றும் எண்ணங்களின் தாக்கத்தில் எழும் கவிதை, கட்டுரைகள் ! சடாரென திசை மாறிய, வாழ்வின் நெடிய பாதையினில், வியந்து லயித்த எளியோன் ! தமிழ் எனது அடையாளம் !
வெள்ளி, 27 செப்டம்பர், 2013
மழலை மொழி
இருப்பிடம்:
San Jose, CA, USA
சனி, 21 செப்டம்பர், 2013
சிக்கென ஓர் சித்த மருத்துவர் !!
லேபிள்கள்:
சித்த மருத்துவர்
இருப்பிடம்:
Santa Clara, CA, USA
திங்கள், 16 செப்டம்பர், 2013
தூக்கம்
லேபிள்கள்:
தூக்கம்,
பேரானந்தம்
இருப்பிடம்:
Santa Clara, CA, USA
ஞாயிறு, 8 செப்டம்பர், 2013
விநாயகர் சதுர்த்தி
முக்கண்ணர் மைந்தேரே
முழுமுதற் கடவுளே
கஷ்டங்களைத் தீர்க்கும்
கருணைமிகு கஜமுகா
இஷ்டங்களைக் கொடுக்கும்
இனிமைமிகு இறைவா
தும்பிக்கையினால் நம்பிக்கையளிக்கும்
அழகுமிகு ஆனைமுகா
வினைகளைத் தீர்க்கும்
வீரமிகு விநாயகா
பக்தர்களைக் காக்கும்
பாசமிகு பிள்ளையாரப்பா
உந்தன் பிறந்தநாளில்
நல்லருள் வேண்டி
வாழ்த்துப் பாடி
வணங்குகிறேன் விக்னேஸ்வரா !
லேபிள்கள்:
ஆனைமுகா,
இறைவா,
கஜமுகா,
பிள்ளையாரப்பா,
விக்னேஸ்வரா,
chaturthi,
Ganesha
இருப்பிடம்:
Santa Clara, CA, USA
வெள்ளி, 6 செப்டம்பர், 2013
நகை !
லேபிள்கள்:
நகை
இருப்பிடம்:
San Jose, CA, USA
செவ்வாய், 3 செப்டம்பர், 2013
மன அமைதி
முடியணிந்த மன்னரானாலும் வாங்க
முடியாத மன அமைதி
முற்றும் துறந்தவருக்கு என்றும்
முடிவில்லாத வற்றாத ஜீவநதி !
இருப்பிடம்:
Bellevue, WA, USA
வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013
கோடி !
கோடிகளில் தினம் புரளும்
கேடிகளை விட தெருக்
கோடிகளைப் சுத்தம் செய்யும்
துப்புரவாளர் மேல் !
இருப்பிடம்:
Santa Clara, CA, USA
புதன், 14 ஆகஸ்ட், 2013
நன்றி நவிலல்
ஆடி 28, 2013
இன்று அடுத்த அகவையில் அடியெடுத்து வைக்கும் எனக்கு,அதனை அகவை இருபத்தெட்டு என்றழைப்பதா இல்லை ஒன்றென்று அழைப்பதா என்பதில் சிறு குழப்பம் ! அதற்கு முன் ...
நிற்கவே முடியாதென
நினைத்த எனக்கு
நடக்க முடியுமென
நம்பிக்கையளித்த உற்றாருக்கும்
நல்ல மருத்துவர்க்கும்
நடக்கவே வைத்த
நற்கருணை இறைவனுக்கும்
நற்றமிழில் நவில்கிறேன்
கணக்கிலடங்கா நன்றிகளை !
லேபிள்கள்:
கடவுள்,
நன்றி,
நன்றி நவிலல்,
மகிழ்ச்சி
இருப்பிடம்:
Santa Clara, CA, USA
திங்கள், 12 ஆகஸ்ட், 2013
மணம் !
இருப்பிடம்:
Santa Clara, CA, USA
ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013
கால மாற்றம் !
பழமொழி
கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்
பழைய ஏற்பாடு
ஏடுகளில் காண்பதும் பொய்
பறையில் கேட்பதும் பொய்
தீர அக்கம் பக்கம் விசாரிப்பதே மெய்
புதிய ஏற்பாடு
வெப்சைட்டில் காண்பதும் பொய்
போன் Adல் கேட்பதும் பொய்
தீர review படிப்பதே மெய்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

.jpg)





