நாணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

நாணம்

தலைவனைக் கண்டு 
நாணி முகம் 
சிவப்பாளாம் தலைவி 
உன்  முகம் 
சிவக்கக் செய்த   
கள்வனெவனோ  வானே ?

Inline image 1