வானத்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வானத்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 ஜனவரி, 2014

கவிதை மழை

எட்டினேன் உயரத்தை
முட்டினேன் வானத்தை
பிழிந்தேன் மேகத்தை
மழையாய்  பொழியவே
கந்தா நீ
இயற்றி நான்
செதுக்கிய கவிதையை !