புதிய வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிய வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 மே, 2014

புதிய வரிசை

ரேஷன் வரிசையும்
லேசாய்த் தள்ளி
நிற்க வேண்டும்
அமெரிக்க விசாவின்
அகண்டு விரிந்த
வரிசையின் முன்பு